நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இதனை தெரிந்து கொள்வதன் மூலம் அன்றைய நாளை சிறப்பாக மாற்ற முடியும்.
அந்தவகையில் ஜனவரி 04 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, 12 ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.