நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது தான் அமையும்.
உங்கள் கிரக நிலைகளின் படி உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை முன்கூட்டியே அறிய ராசிப்பலன் உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது ஜனவரி 11 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, 12 ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.