தொழில், வேலை, திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை என ஒவ்வொன்றை பற்றியும் தெரிந்து கொள்ள உதவுவது தான் ஜாதகம்.
ஒரு நாள் எப்படி அமையும் என்பது தொடங்கி, பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பன வரை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவுவதால் தான், ஒவ்வொரு நாளுக்கும் ஆன ராசி பலனை அனைவரும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்கின்றனர்.
அந்தவகையில் இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை பற்றி பார்ப்போம்.