நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது.
தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தவகையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகுது என பார்ப்போம்.