அவுஸ்திரேலிய பொலிஸ் துறையில் பணியாற்ற தமிழர்களுக்கும் வாய்ப்பு

Report Print Jubilee Jubilee in அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய பொலிஸ் துறையில் பணியாற்ற தமிழர்களுக்கும் வாய்ப்பு

அவுஸ்திரேலியாவில் பொலிஸ் பிரிவில் தமிழர்களும் இணைந்து கொள்வதற்கான அறிவிப்பை அவுஸ்திரேலிய பொலிஸ் துறை வெளியிட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில் காவற்துறையில் பல்வேறு இன மக்களையும் இணைக்க முடிவு செய்துள்ள அந்நாட்டின் பொலிஸ்துறை இதற்கான அறிவிப்பை தமிழில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments