நிர்வாண படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பாடகி

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
160Shares

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாடகி ஒருவர் தனது நிர்வாண படத்தை டுவிட்டர் பக்கத்தில் தானே வெளியிட்டுள்ளார்.

தனது நிர்வாணப் புகைப்படங்களை விற்பனை செய்ய முயன்ற புகைப்படக் கலைஞர்களை எதிர்கொள்ளும் விதமாக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்தினை வெளியிட்டு கூறியுள்ளதாவது, என் நிர்வாண புகைப்படத்தை விற்பனை செய்ய யாரோ முயன்றுள்ளார். உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். இதோ இலவசமாகவே இங்கு அது உள்ளது. கிறிஸ்மசைக் கொண்டாடுங்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

இனிமேல் வெளியாகவுள்ள அவரது 'எவிரிடே இஸ் கிறிஸ்துமஸ்' எனும் இசைத்தொகுப்பு பற்றி வேண்டுமென்றே குறிப்பிடப்படுவதற்காக இப்படி பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்