கணிதத்தின் நோபல் பரிசை வென்ற இந்திய வம்சாவளியினர்

Report Print Fathima Fathima in அவுஸ்திரேலியா

கணிதத்தின் நோபல் பரிசான Fields Medal என்ற பரிசை இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் வெங்கடேஷ் வென்றுள்ளார்.

இந்தியாவில் பிறந்து அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தவர் அக்ஷய் வெங்கடேஷ்.

இவர் தற்போது ஸ்டான் போர்ட் பல்கலைகழத்தில் கணிதத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் கணிதத்தின் நோபல் பரிசான Fields Medal-லை வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்