குழந்தைக்கு தந்தையான பள்ளி மாணவன்: சிறுவனின் காதலி வயதை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் குழந்தையின் தந்தையும் சிறுவன் என தெரியவந்துள்ளது.

பெர்த்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு நேற்று மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

11 வயதாக இருக்கும் போது கர்ப்பமான அச்சிறுமி, 12 வயது தொடக்கத்தில் குழந்தை பெற்றுள்ளார்.

இதனிடையில் குழந்தையின் தந்தையும் பள்ளி மாணவனான சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிறுமி மற்றும் சிறுவன் குடும்பத்தாரிடம் பொலிசாரும், சுகாதாரதுறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமியை வலுக்கட்டாயமாக சிறுவன் பலாத்காரம் செய்தானா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சிறுவன் மற்றும் சிறுமியின் எதிர்காலம் கருதி அவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers