12 வயது தங்கையின் குழந்தைக்கு அப்பாவான 14 வயது அண்ணன்: வெளியான உண்மை

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் சிறுமியின் குழந்தைக்கு தந்தை அவரது 14 வயது சகோதரன் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் மிகக்குறைந்த வயதில் குழந்தைக்கு தயான சிறுமி என சுகாதாரத்துறை தெரிவித்தது.

தற்போது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் அவது 14 வயது சகோதரன் என தெரியவந்தபின்னரும் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தான் கர்ப்பமானது தெரியாது என கூறிய சிறுமி வீட்டில் வைத்து குழந்தையை பெற்றுக்கொண்ட பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

16 வயதுக்கு குறைந்த இரண்டு நபர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றம் என்பதால் இந்த சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.

மேலும், தாயின் காதலனுக்கு பிறந்தவர் இந்த 14 வயது சிறுவன் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers