அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி பறவையை வேட்டையாடிய பாம்பு: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பாம்பு ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி பறவையை வேட்டையாடிய வீடியோவை பெண்மணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸின் வடக்குப் பகுதியில் வீட்டிற்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி ஆண்டனாவில் தொங்கிகொண்டிருக்கும் பாம்பு, தன்னிடம் சிக்கிகொண்ட currawong பறவையை விடாமல் கவ்விக்கொண்டது.

பாம்பிடம் சிக்கிகொண்ட பறவை அதனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிசெய்து பார்த்தது, இறுதியில் அது தோல்வியில் முடிந்ததையடுத்து பறவை இறந்துபோனது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்