தங்க நாணயத்தால் முகம் ஜொலி ஜொலிக்க வேண்டுமா?

Report Print Deepthi Deepthi in அழகு

முகத்தினை ஜொலிப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு பேஷியல்கள், ஸ்பிரேக்கள் உள்ள நிலையில் தங்க நாணய ஸ்பிரே ஒரு தனி அழகுதான்.

தங்க நாணய ஸ்பிரே முகலாய அரசிகள் பயன்படுத்தும் அழகுக் குறிப்பாகும்.

தங்க நாணயம் 2 எடுத்துக் கொள்ளுங்கள். இதனை 100 மி.லி. நீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் ஆறியதும் அதனை வடிகட்டி அந்த நீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இரு வேளை இந்த நீரால் உங்கள் சருமத்தில் ஸ்பிரே செய்து கொள்ளுங்கள். முகம் ஜொலிப்பதை உணர்வீர்கள்.

உங்களிடம் தங்க நாணயம் இல்லையென்றால் வெள்ளி நாணயம் கொண்டும் இவ்வாறு செய்யலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments