சொட்டையில் முடி வளர 2 நாட்களில் உடனடி பலன்: இதை செய்யுங்கள்

Report Print Printha in அழகு

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு இயற்கையில் பல்வேறு வழிகள் உள்ளது.

அந்த வகையில் வெறும் இரண்டு நாட்களில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான டிப்ஸ் இதோ!

தேவையான பொருட்கள்
  • ஆலிவ் ஆயில்
  • பட்டை பொடி
  • தேன்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆலிவ் ஆயிலை சிறிது ஊற்றி சூடேற்றி இறக்கி, அதில் பட்டை பொடி மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து குளிர வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முடியின் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு, தலைமுடியில் தேய்த்து நன்றாக குளிக்க வேண்டும்.

நன்மைகள்

மேலே கூறப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றிய சில நாட்களிலேயே, தலைமுடி உதிர்வது நின்று, வழுக்கைத் தலையிலும் முடி வளரும் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்