1 மணிநேரத்தில் நடக்கும் அதிசயம்: பற்களை அலுமினியத்தாள் வைத்து மூடுங்கள்

Report Print Printha in அழகு

பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க ஒரு எளிய அற்புதமான வழி இதோ!

பற்களின் பின் உள்ள கறையை போக்க என்ன செய்வது?

பற்களை வெண்மையாக்க கடைகளில் விற்கப்படும் டூத் பேஸ்ட்டுகளில் கார்பமைடு பெராக்ஸைடு மற்றும் சிறிய துகள்கள் தான் பற்களின் எனாமலை சுத்தம் செய்து பளிச்சிட உதவுகிறது.

ஆனால் இயற்கையான வழியில் சொத்தைப் பற்கள் மற்றும் மஞ்சள் கறையை போக்க ஒரு நேச்சுரல் டூத்பேஸ்ட் மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்

  • பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

  • உப்பு - 1/2 டீஸ்பூன்

  • தண்ணீர் - சிறிதளவு

  • அலுமினியத்தாள்

செய்முறை

பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து நேச்சுரல் பேஸ்ட்டை தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை பற்களில் தடவிக் கொண்டு, அலுமினியத்தாளை எடுத்து பற்களை மூடி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் 1 மணிநேரம் கழித்து, டூத் பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்றாக வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

குறிப்பு

இந்த முறையை மாதத்திற்கு 2 முறைக்கு மேல் செய்யக் கூடாது. ஏனெனில் பற்களின் எனாமலை பாதித்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments