கழுத்தின் கருமையை 3 நிமிடத்தில் போக்கலாம்: இதோ டிப்ஸ்

Report Print Deepthi Deepthi in அழகு

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு பல்வேறு வகையான இயற்கை பொருட்கள் உள்ளன.

எலுமிச்சை, முழுதானி மெட்டி, ஆலிவ் எண்ணெய் போன்றவை கழுத்தில் இருக்கும் கருமையை போக்கவல்லது.

Step - 1

சுடுநீரை கொண்டு கழுத்தினை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.

Step - 2

உப்பு - 3 டேபிள் ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கிகொள்ள வேண்டும்.

இதனை கழுத்தி தேய்த்து 2- 3 நிமிடங்கள் கழித்து காட்டன் அல்லது துணியை வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

இது கழுத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றி விடுகிறது.

Step - 3

சந்தன பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் பால் - 4 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி கழுத்தில் தேய்த்து ஊறவிடுங்கள்.

3 நிமிடம் கழித்து பாருங்கள், கழுத்தின் கருமை மறைந்து வித்தியாசம் தெரியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்