பற்களின் மஞ்சள் கறையை போக்கலாம்! இதை ட்ரை பண்ணுங்க

Report Print Printha in அழகு
389Shares
389Shares
ibctamil.com

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கி, பற்களின் வெண்மை மற்றும் வலிமையை அதிகரிக்க எளிய டிப்ஸ்கள் இதோ,

  • சாம்பல் கரியை டூத் பேஸ்ட்டுடன் சேர்த்து துலக்கினால் பற்களின் வெள்ளையாகுவதுடன், வலிமையாக இருக்கும்.
  • டூத் பேஸ்ட்டில் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 முறை பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். ஆனால உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும்.
  • பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க இரவு தூங்கம் முன் ஆரஞ்சு பழத்தின் தோலை பற்களில் நன்றாக தேய்த்து, அடுத்த நாள் காலையில் பற்களை கழுவ வேண்டும்.
  • எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊறவைத்து, பின் பற்களை நன்கு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து 2 வாரங்களுக்கு 2 முறை செய்ய வேண்டும்.
  • ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் ஆகிய அனைத்தையும் தினமும் சாப்பிட்டு வந்தால், பற்களை வெண்மையாக மாற்றலாம்.
  • காஃபி, டீ மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பற்களில் கறைகள் ஏற்படாது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்