என்றென்றும் இளமையாக இருக்க இந்த ஒரு பழம் மட்டுமே போதுமே! இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

30 வயதை தாண்டினாலே நம் முகம் களையிழைந்து முகச்சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானது போன்று தேற்றமளித்து விடுகின்றது.

இதற்காக சிலர் இளமையை தக்க வைத்து கொள்ளும் மருந்துகளும் செயற்கை ஊசிகளும் தற்போது உபயோகிக்கின்றனர். ஆனால் இதில் பல பக்கவிளைவுகள் உள்ளது. இதனை தவிர்த்து நாம் இயற்கை முறைகளை கையாளுவதே சிறந்ததாகும்.

இந்த வகையில் இளமையை மீண்டும் மீட்டு தரும் அற்புத பழமாக சப்போட்டா பழம் கருதப்படுகின்றது.

இந்த பழம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி இளமையை மீட்டித்தருகின்றது. தற்போது சப்போட்டா பழத்தினை வைத்து முகத்தை எப்படி இளமையாக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • தேன் - 1 ஸ்பூன்
  • பால் - 2 ஸ்பூன்
  • சப்போட்டா - 1
செய்முறை :

முதலில் சப்போட்டாவை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் தென் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு இந்த மாஸ்க்கை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும்.

20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்