உங்களது பெரிய மூக்கை சிறியதாக்க வேண்டுமா? இதோ இயற்கை சிகிச்சை

Report Print Kavitha in அழகு

பொதுவாக முகத்திற்கு அடுத்து அழகினை தருவது நமது மூக்கு ஆகும். .

இது சிலருக்கு பெரிதாகவும், சிறிதாகவும் காணப்படும்.

அதிலும் சிலருக்கு மூக்க பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக தோற்றமளிக்கும் இதற்காக பணத்தை செலவழித்து அறுவை சிகிச்சை செய்து மூக்கின் அழகினை குறைத்து கொள்ளவது உண்டு.

முடிந்தவரை அறுவை சிகிச்சையை குறைத்து எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பெரிய மூக்கை சிறியதாக மாற்ற முடியும்.

தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • டூத் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • இஞ்சி - 1 டீஸ்பூன்
  • ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

இஞ்சியை பொடி செய்து கொள்ளுங்கள். டூத் பேஸ்ட், இஞ்சிபொடி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கொடுக்கப்பட்டுள்ள அளவு எடுத்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட் கலவையை மூக்கின் மீது தடவி அரை மணி நேரம் அப்படியே விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.

ஆரம்பத்தில் போடும்போது எரிச்சல் ஏற்பட்டால் இஞ்சியின் அளவை அடுத்த முறை போடும்போது குறைத்துக் கொள்ளவும்.

நீங்கள் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்கும் வரை இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்