முடி கொட்டுதல் என்பது மிக இயல்பான நிகழ்வாகும். ஏனெனில் இன்றைய கால சந்ததியினர் பலர் இதுபோன்ற பிரச்சினைகளால் கஷ்டப்படுவதுண்டு.
காற்றில் மாசு, தண்ணீரில் பிரச்னை, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் பலருக்கும் முடி உதிர்வது அதிகமாகி வருகிறது.
இதனை தடுக்கபல எண்ணெய்கள், மருத்துவமுறைகள் என்று விளம்பரப்படுத்தி வந்தாலும் அவை பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியதே.
அந்தவகையில் முடி கொட்டுவதை நிறுத்த முடியாது. ஆனால் சிறிது தடுக்கலாம். தற்போது அதற்கு என்ன பண்ணலாம் என பார்ப்போம்.