முகத்தை என்றென்றும் அழகுடன் வைத்து கொள்ள என்ன செய்யலாம்? நடிகை அம்பிகா சொல்லும் ரகசியம்

Report Print Kavitha in அழகு
324Shares

கேரளத்தில் பிறந்து தமிழுக்கு அறிமுகமாகி, எண்பதுகளின் எல்லா நடிகர்களுடனும் நடித்து, ரசிகர் மத்தியில் விரும்பபட்டு வந்த நடிகை தான் அம்பிகா.

இவர் நடிகை அம்பிகா 1979-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானர். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாக்களில் 80-களில் கனவுக்கன்னியாக வலம்வந்தவர்.

இவர் இன்றும் பார்ப்பதற்கு அழகுடனும், இளமையுடனும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இவர் அழகுடன் இருக்க என்னென்ன அழகு குறிப்புக்களை பின்பற்றுகிறார் என்பதை பற்றி பகிர்ந்துள்ளார். தற்போது அதை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்