உலகிலேயே பண பரிவர்த்தனை இல்லாமல் டிஜிட்டலில் இயங்கும் நாடுகள் எவை தெரியுமா?

Report Print Raju Raju in வர்த்தகம்

உலகளவில் பல நாடுகளில் எல்லா விடயங்களிலும் முடிந்தளவு பணத்துக்கு பதில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம் போன்ற டிஜிட்டல் விடயங்கள் மூலமே பரிவர்தனைகள் நடைபெறுகின்றன.

சதவீத அடிப்படையில் பணத்துக்கு பதில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் மேற்கொள்ளும் டாப் 10 நாடுகளில் பட்டியல்

  1. சிங்கப்பூர் - 61 சதவீதம்
  2. நெதர்லாந்து - 60 சதவீதம்
  3. பிரான்ஸ் - 59 சதவீதம்
  4. ஸ்வீடன் - 59 சதவீதம்
  5. கனடா - 57 சதவீதம்
  6. பெல்ஜியம் - 56 சதவீதம்
  7. பிரித்தானியா - 52 சதவீதம்
  8. அமெரிக்கா - 52 சதவீதம்
  9. அவுஸ்திரேலியா - 35 சதவீதம்
  10. ஜேர்மனி - 33 சதவீதம்

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments