இலங்கையில் புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம்

Report Print Shalini in வர்த்தகம்

இலங்கையில் புதிய வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டமானது, இலங்கைக்கு வெளியிலான முதலீடு மாற்றம், கணக்கு திறப்பு மற்றும் பேணல், முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் கடன், முற்கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களை உள்ளீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்கான வர்த்தமானி கடந்த 17ஆம் திகதி வெளியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers