இன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 09, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
53Shares
53Shares
ibctamil.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.01.2018) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 59 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 212 ரூபா 17 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 187 ரூபா 36 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 49 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 32 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 40 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 117 ரூபா 68 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்