இன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 30, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
121Shares
121Shares
ibctamil.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.01.2018) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 58 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 71 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 72 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 193 ரூபா 70 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 167 ரூபா 21 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 122 ரூபா 25 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 01 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 127 ரூபா 01சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 119 ரூபா 46 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 43 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்