இன்றைய நாணய மாற்று விகிதம்- பெப்ரவரி 28, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
120Shares
120Shares
ibctamil.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.02.2018) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 94 சதம் விற்பனை பெறுமதி 156 ரூபா 72 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 218 ரூபா 94 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 192 ரூபா 81 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 161 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 168 ரூபா 14 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 03 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 68 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 27 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 119 ரூபா 09 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்