இன்றைய நாணய மாற்று விகிதம்- மார்ச் 13, 2018

Report Print Kavitha in வர்த்தகம்
430Shares
430Shares
lankasrimarket.com

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.03.2018) நாணய மாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 157 ரூபா 37 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 79 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபா 81 சதம் விற்பனை பெறுமதி 219 ரூபா 79 சதம்.

சுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 161 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 167 ரூபா 49 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 51 சதம்.

அவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 65 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 65 சதம்.

ஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 49 சதம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்