அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

Report Print Fathima Fathima in வர்த்தகம்
110Shares
110Shares
lankasrimarket.com

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.62 ஆக இருக்கிறது.

நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.53 ஆக ஆனது. ஆனால், சந்தை நேர முடிவில் அது சற்று அதிகரித்து 68.84 ஆக நிலைகொண்டது.

ஆனால், இன்று காலை மீண்டும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்