கனடா-இலங்கை பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடிய கருணாசேன

Report Print Kalam Kalam in கனடா
கனடா-இலங்கை பாதுகாப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடிய கருணாசேன

கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று இலங்கையின் பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சந்தித்து உரையாடினார்

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கனேடிய உயர்ஸ்தானிகர் செல்லி விட்டிங், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிப்பு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள் குறித்தே இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments