நான் லெஸ்பியன்: கனடா பெண்ணுடன் வாழும் ஜாக்கி ஜான் மகள்

Report Print Fathima Fathima in கனடா

உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி ஜானின் மகளான எட்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.

இவர் சமீபத்தில் தனது தோழியான ஆன்டி ஆட்டமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு குறித்து எட்டா கூறுகையில், என் மீது அதிக அக்கறை கொண்டவர் ஆன்டி ஆட்டம்.

எங்கள் உறவை பற்றி பலர் பாஸிடிவாகவும், சிலர் விமர்சனங்களும் செய்கிறார்கள்.

நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவை பூர்விகமாக கொண்ட ஆன்டி ஆட்டம் தற்போது ஹொங்கோங்கில் வசித்து வருகிறார்.

Barbie Doll போன்ற உடைகளை டிசைன் செய்வதில் வல்லவரான ஆன்டி ஆட்டம் ஓன்லைனில் விற்பனையும் செய்து வருகிறார்.

🌈 #lgbtqai #lgbt #lesbian #androgynous

A post shared by @stolenmilktea on

I am in awe at the amount of support and love poured my way. I am speechless at how followers went to my Girlfriend @andiautumn and my account to show us both so much positivity. People all over the world have been rooting us on as Hong Kong media continues to mock. I’ve grown up in a world of negativity and close mindedness but I am at that point where I realise that I can use my experience to tell my truths and help others just like me. Thankfully I’ve grown since the days I was powerless and uncertain what the world has for me. Thank you for the enormous outpour of love and acceptance. 🌈❤️🙌🏻💪🏻 我對於大家的支持和愛感到十分驚喜與感激。你們在我和我女朋友 @andiautumn 的instagram户口留下的正能量實在令我感恩。多謝來自世界各地的你們給我的祝福,令我感到恩惠,當香港傳媒不斷去評論我的生活時,令我感受到無比的壓力。我從小在一個佈滿負面和封閉的環境下長大,但是隨著社會進步,我希望能夠利用我的故事來説出真相從而幫助其他和我處境一樣的人。我曾經對於世界和未來感到非常無助和迷惘,但慶幸身邊一直有不同的人去支持和鼓勵我,令我想通了,成長了。最後我想再次多謝大家的關懷和接受。🌈❤️🙌🏻🦄 #lgbt #androgynous #lgbtqai #loveislove #lovewins #lovealwayswins #lesbian #love #support #🌈 #androgynous #queer #gay #gaygram #loveyourself #advocacy

A post shared by @stolenmilktea on

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்