கிறிஸ்மசிற்கு 'must-have' உரிமை கோரும் கனடிய பொம்மைகள்

Report Print Mohana in கனடா
50Shares
50Shares
ibctamil.com

இந்த வருட கிறிஸ்மஸ்-ற்கு மிகவும் விரும்பப்படும் பொம்மை என கனடிய Fingerlings toy உரிமை கோரப்பட்டுள்ளது.

நடுங்குதல், பாடுதல், சிரித்தல் போன்ற பல செய்கைகள் கொண்ட கனடிய-வடிவமைக்கப்பட்ட சிறிய சிருஸ்டிக்கப்பட்ட பிராணி Fingerling எனப்படும். இவை ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

இந்த அழகான அசைவூட்டமான சிறிய விலங்குகள் விரல் பிடியில் இறுகப்பற்றி கொள்ள கூடியவை.

இவை கடைகளில் கிட்டத்தட்ட 15-20டொலர்கள். ஆனால் தற்போது கிடைக்கமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மலிவான விலையில் Amazon-ல் கிடைக்கலாம் எனவும் விலை தற்சமயம் 47டொலர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இந்த பொம்மைகள் ஒரு பரந்த வயது வரம்பில் ஆண்கள் பெண்கள் மத்தியில் ஹிட் ஆகியுள்ளது. அது மட்டுமன்றி ஆன்லைனிலும் பிரபல்யமாகியுள்ளது என காயர் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்