கனடாவின் U18 வசந்தகால முகாமிற்கு முன்னாள் ஜேய்ஸ் றோயின் மகன்!

Report Print Mohana in கனடா
24Shares
24Shares
lankasrimarket.com

மறைந்த ரொறொன்ரோ புளு ஜேய்ஸின் நட்சத்திர பந்தெறிபவரான ஹலாடேயின் மகன் பிரேடன் ஹலாடே கனடாவின் வசந்த கால 18-வயதிற்கு உட்பட்டவர்களிற்கான பயிற்சி முகாமில் பங்கு கொள்ள வரவழைக்கப்பட்டுள்ளார். இந்த முகாமிற்கு 33-பேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

றோய் ஹலாடெ இரண்டு தடவைகள் Cy Young விருதினை பெற்றவர். கடந்த நவம்பரில் தனது விமானத்தை செலுத்தி கொண்டிருக்கையில் மெக்சிக்கோ குடா கரையில் மோதப்பட்டு உயிரிழந்தார்.

தந்தையை போன்று பிரெடன் ஹலாவெயும் வலது-கையால் பந்தை வீசுபவர். றோய் புளு ஜேஸ் உடன் இருக்கையில் 2000ல் ரொறொன்ரோவில் பிறந்தவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்