கனடா மருத்துவமனையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பரபரப்பு

Report Print Raju Raju in கனடா
402Shares

கனடாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் இளம் பெண் கிட்டத்தட்ட நிர்வாணமாக ஓடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாறியோவில் அமைந்துள்ள கிங்ஸ்டன் பொது மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்னர் காலை பத்து மணிக்கு இளம் பெண்ணொருவர் வந்தார்.

பின்னர் தன்னுடைய உடைகள் அனைத்தையும் கழட்டிய அவர் மேலணியை மட்டும் அணிந்த படி ஓடியுள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து அப்பெண் வெளியே ஒடினார்.

ஆனால் அவரை மருத்துவமனை காவலர்கள் துரத்தி சென்று பிடித்தனர்.

இதன்பின்னர் பெண்ணுக்கு உடை அணிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்