உள்ளாடை அணிய மறுத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in கனடா
583Shares
583Shares
lankasrimarket.com

கனடாவில் பணிபுரியும் இடத்தில் உள்ளாடை அணிய மறுத்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது முதலாளி மீது வழக்கு தொடரவுள்ளார்.

கிறிஸ்டினா ஸ்டெல் (25) என்ற பெண் Osoyoos Golf Club-ல் சர்வராக பணிபுரிந்த நிலையில் திடீரென வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அதாவது, பணியிடத்தில் உள்ளாடை அணியாமல் இருந்துள்ளார் கிறிஸ்டினா.

இது குறித்து முதலாளியிடம் சில வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்த நிலையில், அங்கு பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக உள்ளாடை அணிய வேண்டும் என முதலாளி உத்தரவிட்டார்.

ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணமாக உள்ளாடை அணிய கிறிஸ்டினா தொடர்ந்து மறுத்த நிலையில் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தன்னுடைய நிலையை புரிந்து கொள்ளாத முதலாளி மீது கிறிஸ்டினா மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்