கனடா உட்பட்ட நாடுகளில் பணிபுரிந்த பிரபல பத்திரிக்கையாளர் மரணம்

Report Print Raju Raju in கனடா

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள பத்திரிக்கை நிறுவனங்களில் பணிபுரிந்த பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஜான் வில்காக் தனது 91-வயதில் மரணமடைந்தார்.

உலக புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பத்திரிக்கைகளில் பணிபுரிந்துள்ள ஜான் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இவர் பணிபுரிந்த நிலையில் வயதான காலத்தில் அமெரிக்காவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் கடுமையான பக்கவாத நோய் காரணமாக ஜான் நேற்று உயிரிழந்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers