கனடாவில் அரிய வகை மான்: யுத்தத்தில் பின்னால் காணப்படும் ஆச்சரிய தகவல்

Report Print Givitharan Givitharan in கனடா

கனடாவின் New Brunswick மாகாணத்தின் வடபகுதியிலுள்ள காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த Levesque, அங்கு இரு மான்கள் ஒன்றையொன்று முட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு படம்பிடித்துள்ளார்.

10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் காணொளியில் இவ்விரு மான்களும் ஒள்றையொன்று சுற்றிச் சுழன்று, கொம்புகளால் மோதிக்கொள்வது பதிவாகியுள்ளது.

வனவியல் தொழில்நுட்பவியலாளரான Levesque இதுபற்றித் தெருவிக்கையில், மான்களின் கொம்புகள் கிட்டத்தட்ட 50 அங்குல நீளமாயிருந்ததாகவும், அவை பெரிய கொம்புகள் எனவும், தான் அதிக நேரம் காட்டிலேயே உலாவுகின்ற போதிலும் இது போன்றதொரு சம்பவத்தை இதுவரையில் கண்டதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இக் காணொளி பதிவுசெய்யப்பட்ட காலமானது மான்கள் இனம்பெருகும் காலமாகும்.

அதாவது பொதுவாக ஓகஸ்டு முதல் ஒக்டோபரின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியிலேயே அங்குள்ள மான்கள் இனப்பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இந்தப் பருவத்தில் காற்றோட்டத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.

Levesque இனால் என்னதான் மேற்படி சம்பவத்தைப் படம்பிடிக்க முடிந்திருந்தாலும், இத்தகைய மான்களை அண்மிப்பது மிக ஆபத்தானது என எச்சரிக்கப்படுகிறது.

காரணம், இவை ஓடும் ரயில், கார் மற்றும் விமானங்களில் கூட ஏறுவது முன்னர் அறியப்பட்டிருந்தது.

இவை தாவர உண்ணிகளாக இருப்பதால், மனிதர்களை வேட்டையாடுவதில்லை.

எனினும் இவை மனிதர்களைத் தாக்கக் கூடியவை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்