கனடாவில் ஒன்றோடு ஒன்று வேகமாக மோதிய வாகனங்கள்: நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Behchoko பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த பின்னர் உடனடியாக டிராபிக் பொலிசார் அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers