தமிழர்களுக்கான வாய்ப்பு இது... கனடாவில் நடக்கும் ஐபிசி தமிழா பற்றி தெரியுமா?

Report Print Abisha in கனடா

கனடா ரொறன்டோ நகரில் இன்று (29)ஆம் திகதி தமிழர்கள் ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஐபிசி நிகழ்த்த உள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒரு நிகழ்வு இது. இதில், வாழ்வியலுடன் கூடிய கலைகளையும் மறக்காத வெளிப்பாடகவே அமைய உள்ளது.

இதில், ஆயிரம் கலைஞர்கள்தான் கண்முன்னே தெரிவார்கள்.அந்த ஆயிரம் கலைஞர்களுக்கு பின்னாலும் எத்தனை ஆயிரம் பேரின் உழைப்பு. இரவு பகல் பாராத விடா முயற்சி.

அத்தனைபேரின் கடும் உழைப்புக்கும் நீங்கள் கொடுக்கும் அங்கீகாரமே இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு தமிழர்களாக ஒன்றிணைவோம் வாருங்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்