ஆட்சி அமைக்கிறது லிபரல் கட்சி... நன்றி தெரிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ (LIVE)

Report Print Abisha in கனடா

கனடா பொதுத் தேர்தலில் விறு விறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்து வரும் நிலையில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கனடாவில் இந்தமுறை ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சிக்கும் எதிரணியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போராட்டம் இருக்கும் என தேர்தல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

ஆட்சியமைக்க 170 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய சூழலில் கடந்த முறை 177 தொகுதிகளை கைப்பற்றி Justin Trudeau தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் இந்த முறை மைனாரிட்டி அரசாக ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைக்க உள்ளார்.

 • October 22, 2019
 • 07:01 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

கனடாவில் லிபரல் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

 • October 22, 2019
 • 06:19 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வாழ்த்து

 • October 22, 2019
 • 06:02 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

உடன் உழைத்த அனைவருக்கும், நாட்டு மக்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 • October 22, 2019
 • 05:51 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

வெற்றிக்குபின் கனடா பிரதமரின் பேச்சு

 • October 22, 2019
 • 05:15 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

இந்திய வம்சாவளி வேட்பாளரான Jagmeet Singh,Burnaby South தொகுதியில் வெற்றிபெற்றாலும், அவரது கட்சியான NDP தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் பணிகள் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 • October 22, 2019
 • 04:55 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

வெற்றிப்பெற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

 • October 22, 2019
 • 04:46 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

ஜஸ்டின் ட்ரூடோ தற்போதைய ஆட்சியில் இருக்கும் இயற்கை வளத்துறை அமைச்சர் Amarjeet Sohiயும் Randy Boissonnaultம் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

Amarjeet Sohi

Randy Boissonnault

 • October 22, 2019
 • 04:38 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

ஜஸ்டின் ட்ரூடோ தற்போதைய ஆட்சியில் இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் Ralph Goodale, மோசமான தோல்வியை சந்தித்துள்ளார்.

Ralph Goodale / google image

 • October 22, 2019
 • 03:55 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான் போட்டியிட்ட Papineau தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

Times colonist

 • October 22, 2019
 • 03:35 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

கனடாவின் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே லிபரல் கட்சி தோல்வியடைந்தாலும் மொத்த எண்ணிக்கையில் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே அதிகளவில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • October 22, 2019
 • 03:34 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ளதாகவும், அதே சமயத்தில் இது மைனாரட்டி ஆட்சியாக இருக்கும் என்றும் கனடாவின் தேசிய ஊடகமான CBC செய்தி வெளியிட்டுள்ளது.

CBS news

 • October 22, 2019
 • 12:31 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது லிபரல் கட்சி

குடும்பத்தினரின் முன்னிலையில் Montreal பகுதியில் தனது வாக்கை பதிவு செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

Load More

இதற்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்