கனடாவில் தனக்கு நன்கு அறிமுகமான நபரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in கனடா
900Shares

கனடாவில் தனக்கு நன்கு அறிமுகமான பெண்ணை துஷ்பிரயோகம் செய்த இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளார்.

Halifax நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது நன்கு தெரிந்த நபரால் இளம்பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் தலைமறைவாக இருந்த Arshjot Buttar என்ற 28 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி Arshjot Buttar நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக Halifax நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்