கனேடிய சாலைகளில் ஒரு வித்தியாசமான நாய்: ஒரு வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in கனடா
1213Shares

கனடாவின் ஒன்ராறியோ சாலை ஒன்றில் வித்தியாசமான நாய் ஒன்று கவனம் ஈர்த்தது. வித்தியாசமான அந்த நாயைக் கண்ட Nathan Kanasawe என்பவர், ஆச்சரியப்பட்டு அந்த நாயை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, அவரது வீடியோ வைரலானது.

அப்படி என்ன வித்தியாசம் அந்த நாயிடம்? அது ஒரு ரோபோ நாய்.

ஆனா, அப்படியே அதன் செய்கைகள் ஒரு நிஜ நாயைப்போல காணப்படுகின்றன. கமெராவைக் கண்டதும் நின்று பின்வாங்கி, பின் நடப்பதைப் பார்த்தால் எதிர்காலத்தில் பலர் இப்படிப்பட்ட நாயுடன் வாக்கிங் செல்வதைக் காணமுடியும் என்றே தோன்றுகிறது.

Boston Dynamics என்ற நிறுவனம் டிசைன் செய்துள்ள அந்த ரோபோ நாயின் பெயர் Spot.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்