வெளிநாட்டினவருக்கு பயணத் தடை நீட்டிப்பு! கனடா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கொரோனாவை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அக்டோபர் 31ஆம் திகதி வரை பயணத்தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி வரை வெளிநாட்டினவருக்குப் பயணத் தடை நீட்டிக்கப்படுகிறது.

இதில் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு கொடுக்கப்படுகிறது

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கனடா தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கட்டுபாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்