ரொரன்ரோவில் 3 நாட்களாக காணாமல் போன தமிழ்ப்பெண்ணின் நிலை என்ன? பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் காணாமல் போயிருந்த தமிழ்ப்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான ரோஜா ஸ்ரீதரன் (26) கடந்த 8ஆம் திகதி காணாமல் போனார்.

கடைசியாக Warden Ave and Eglinton Ave E பகுதியில் அவர் காணப்பட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.

இதோடு ரோஜா ஸ்ரீதரன் காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் மாயமான ரோஜா ஸ்ரீதரன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் அதிகாரபூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அவரை கண்டுபிடிக்க உதவியவர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்