கனடாவில் கொலையில் முடிந்த வாக்குவாதம்! 19 வயது இளைஞன் கைது

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் கடந்தாண்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞனை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

வின்னிபெக்கில் உள்ள gas stationன் வாகன நிறுத்துமிடத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தான் இந்த சம்பவம் நடந்தது.

அங்கு Ryan Kelly Legary (43) என்ற நபருக்கும் Rahim Ahmadzai (19) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது Rahim, Ryan-ஐ கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதன்பின்னர் அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் பொலிசார் Rahim-ஐ தற்போது கைது செய்துள்ளனர்.

இதனிடையில் Ryanகடந்த ஆண்டு வின்னிபெக்கின் 23 வது நபராக படுகொலைக்கு ஆளானவர் என தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்