மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரியே: இப்படியா சொன்னார் விஷால்?

Report Print Fathima Fathima in சினிமா

ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னை பற்றி தவறான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள், சகாயம் ஐஏஎஸ் பேஸ்புக் பக்கத்தில், மாணவர்களின் மீது தடியடி நடத்தியது சரியே என தெரிவித்ததாக கூறியுள்ளார்கள்.

இது வதந்தி, என்னை பழிவாங்க இது நேரமில்லை, வேறு விஷயத்தில் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது, இந்த சமயத்தில் என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.

மாணவர்களின் போராட்டம் குறித்து நான் ஏதும் தவறாக சொல்லவில்லை, அப்படி வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments