தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி.
தன் அம்மா மீது அதிகப்படியான பாசம் வைத்துள்ளார். அவரின் இயக்கத்தில் வெளியான படங்களிலும் கூட தாய் பாசத்திற்கு முக்கியத்துவம் இருக்கும். இந்நிலையில் சீனு ராமசாமி, நல்லது செய்த தனது அம்மாவை கண்டித்துள்ளார்.
சமீபத்தில் சீனு ராமசாமியின் அம்மா, இவருக்கு தெரியாமல் திருப்பதி போய், ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து அறிந்த சீனுராமசாமி, தனது டுவிட்டரில்,
இந்த அற்பன் சினு ராமசாமி வாழ வேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன். pic.twitter.com/ImPfywJAyX
— Seenu Ramasamy (@seenuramasamy) May 21, 2017