ரஜினி திடீர் பல்டி

Report Print Samaran Samaran in சினிமா

அரசியல் களத்தில் இறங்குவதற்கு அவசரம் இல்லை என நடிகர் ரஜினி காந்த் கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது: அரசியல் களத்தில் உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை என கூறினார்.

காலா படப்படிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், ரசிகர்களை பிறந்த நாளுக்கு பின்னர் சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...