பிரபல நடிகர் திடீர் மரணம்

Report Print Fathima Fathima in சினிமா

பிரபல தெலுங்கு நடிகரான வினோத் இன்று காலை காலமானார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான வினோத்(வயது 59), ஒரு சில தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

1980ம் ஆண்டுகளில் தொடங்கி இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்று காலை மூன்று மணியளவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers