இரத்மலானை இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

Report Print Sinan in சமூகம்
98Shares
98Shares
lankasrimarket.com

கொழும்பு - இரத்மலானை, இந்துக்கல்லூரி ஆரம்பப் பிரிவின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் கல்லூரி அதிபர் சி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, விளையாட்டு போட்டியில் பங்குபற்றி, வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மேல்மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் சு.உதயகுமார், பிலியந்தலை கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.ஏ.காதர், பிலியந்தல கல்வி வலய ஆரம்பப்பிரிவுக் கல்விப்பணிப்பாளர் று.ஆ.மொனிக்கா, தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரியின் தலைவர் வு.அறிவழகன் மற்றும் ஓய்வு பெற்ற களுத்துறை கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் நூருல் பாகியா கரீம், ஆசிரிய ஆலோசகர் மாலதி முகுந்தன், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்