கிளிநொச்சி புது முறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - புது முறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் த.கண்ணபிரான் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

மேலும், நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி வலையக்கல்விப் பணிப்பாளர் யோண் குஜின்றஸ், கோட்டக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம், ஊற்றுப்புலம் பாடசாலை முதல்வர் ம. உமாசங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்