கொழும்பு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - ஆமர் வீதி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதன்பொது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு காளியம்மன் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்