கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளதுடன், இதில் 300ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாளைய தினமும் இந்த நேர்முகத்தேர்வு மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்